கர்த்தரே நமக்குக் கொடியாக விளங்குவார்
Category:
சிறப்பு தின நாடகம்
இக்கட்டுகளின் மத்தியிலும் நாம் சமரசம் செய்யாதிருக்கும்போது, இயேசுவின் நாமத்தை எல்லாவற்றுக்கும் மேலாக வைத்திருக்கும்போது, எந்த மனுஷராலும் கூடாத அளவுக்கு அவர் நம்மை உயர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.