நிச்சயம் பதில் உண்டு

நிச்சயம் பதில் உண்டு

Watch Video

உங்கள் விண்ணப்பத்திற்கான பதில் வந்துகொண்டிருக்கிறது. ஆகவே உற்சாகமாயிருங்கள்!நீங்கள் ஜெபத்தில் எதைக் கேட்டாலும் அதைப் பெறுவீர்கள். ஆச்சரியமான வழிகளில் உதவி பெற ஆயத்தமாயிருங்கள்.