You Will Be Loved by All
Category:
Todays promise and prayer
நம் பாரங்களுடன் தேவனுடைய கிருபாசனத்தண்டை தைரியமாக வரும்போது, அவர் நமக்கு இரக்கத்தையும், சகாயத்தையும், அன்பையும், எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்தையும் அருளுகிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos