எல்லாவற்றிலும் மேலானவர்

எல்லாவற்றிலும் மேலானவர்

Watch Video

தேவன் நம்மை பொறுப்பெடுத்துக்கொள்ளும்போது, அவர் நமக்கு சமாதானத்தை தருவார். மேலும், உச்சிதமான கோதுமையினால் அவர் நம்மை போஷிக்கிறார். இன்று நீங்கள் எவ்வித பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், எந்த சூழ்நிலையிலிருந்தாலும், தேவன் சூழ்நிலைகளைப்பார்க்கிலும் மேலானவராக இருக்கிறார். அவர் உங்கள் ஆத்துமாவின் தேவன். அவர் உங்கள் குடும்பத்தின் தேவன். அவர் உங்கள் பொருளாதாரத்தின் தேவன், நீங்கள் எதிர்கொள்கிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் கர்த்தர் உங்களுக்கு சமாதானத்தை தருவார்.