சமாதானம் நிறைந்த வீடு

சமாதானம் நிறைந்த வீடு

Watch Video

நாம் சமாதானத்தோடு வாழும்படி தேவன் விரும்புகிறார். நம்முடைய அலங்கம் சமாதானத்தினால் நிறைந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். நாம் குடும்பத்திலுள்ள அனைவருடனும் நாம் சமாதானமாக இருக்க வேண்டும். இன்று தேவன் உங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி இதுவே.