உண்மை உங்களை விடுதலையாக்கும்

உண்மை உங்களை விடுதலையாக்கும்

Watch Video

இயேசுவிடம் வந்த ஜனங்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். இயேசு ஜனங்களுடைய நோய்கள், பாவங்கள், பிசாசின் கட்டுகளிலிருந்து, இல்லாமையிலிருந்து விடுதலையாக்கினார். இயேசுவுக்குள் தேவ ஆவியானவரின் அபிஷேகம் இருந்ததால் அவர் ஜனங்களை விடுவித்தார். தேவ ஆவியானவர் உங்கள்மீது வரும்போது அவர் உங்களையும் விடுவிப்பார். உங்கள் விடுதலையை எதிர்பாருங்கள்.