உங்கள் வாழ்க்கையைக் குறித்து தேவனுக்கு ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது. மெய்யாகவே இது உண்மை! உங்கள் வாழ்க்கை சிறப்பானதாகவும் அநேகருக்கு ஆசீர்வாதமானதாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அழைக்கப்பட்ட இடத்தில் தேவனுக்காக பிரகாசியுங்கள்.