நீதிமானை கண்ணோக்கும் கர்த்தர்

நீதிமானை கண்ணோக்கும் கர்த்தர்

Watch Video

 உங்களை நீதிமானாக / நீதியுள்ள பெண்ணாக மாற்றும்படி தேவனிடம் கேளுங்கள்; அவருடைய வழிகாட்டுதலை நாடுங்கள். உங்கள் வீடு பூரணமாய் ஆசீர்வதிக்கப்படும்; ஆண்டவருக்கு முன்பாக உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.