மெய்யான தேவ பிள்ளை

மெய்யான தேவ பிள்ளை

Watch Video

நீங்கள் கிறிஸ்துவின் உண்மையான விசுவாசியாய், யாவருடனும் சமாதானத்தைக் காத்து, தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றினால் அவருடைய சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.