மகத்துவமானவர் உங்கள் அருகில் நிற்கிறார்

மகத்துவமானவர் உங்கள் அருகில் நிற்கிறார்

Watch Video

 ஆண்டவர் எப்போதும் உங்களோடிருந்து உங்களை ஊக்கப்படுத்தி, ஆசீர்வதிப்பார். ஆகவே, ஒருபோதும் மனந்தளர்ந்து போகாதிருங்கள்; உங்களால் இயன்ற அளவு சிறந்ததை அவருக்காக செய்ய பிரயாசப்படுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.