மண்ணும் பொன்னாகும்

மண்ணும் பொன்னாகும்

Watch Video

நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். துன்பம் நம்மை சூழ்கையில் தேவனுடைய வாக்கையே நம்புவோம். அவர் நம்மை தாங்குகையில் பொன்னைப்போல் மிளிருவோம்.