நிபந்தனையற்ற அன்பு

நிபந்தனையற்ற அன்பு

Watch Video

ஒவ்வொரு நபரும் தன்னை நேசிக்கும் ஒரு இதயத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா? இது தான் உங்கள் நிலையுமா? நிபந்தனையின்றி உங்களை நேசிக்க யாராவது இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், இருக்கிறார்கள் என்பதே பதில்.