தேவன் உங்களுக்கு இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் தருவார். அவர் உங்களை மன்னித்துவிட்டார்; தம்மிடம் மறுபடியுமாய் வரும்படி அழைக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.