தேவதயவும், செழிப்பும்

தேவதயவும், செழிப்பும்

Watch Video

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவையையும் யாராவது கவனித்துக்கொண்டால் எவ்வளவு நிம்மதியாயிருக்கும். ஆம், கர்த்தர் இன்று அந்த பொறுப்பை எற்றுக்கொண்டார். நீங்கள் நிம்மதியாயிருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.