ஒருமுறை மரித்த ஆண்டவராகிய இயேசு எழுந்து, தற்போது ஜீவிக்கிற இரட்சகராக இருக்கிறார். உபத்திரவங்கள் எல்லாவற்றையும் மேற்கொள்ளுவதற்கான பெலனை அவர் உங்களுக்குத் தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.