ஆசீர்வாதத்தின் பெருக்கம்

ஆசீர்வாதத்தின் பெருக்கம்

Watch Video

வேதத்தில் வாக்குத்தத்தமாக பல ஆசீர்வாதங்கள் உள்ளது. உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து, நோயை உன்னிலிருந்து விலக்குவேன் என்று தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்துகொள்ளுங்கள்.