தாழ்மை உங்களை உயர்த்தும்

தாழ்மை உங்களை உயர்த்தும்

Watch Video

தேவன் உங்களை ஒரு தெய்வீக நோக்கத்துடன் உருவாக்கியுள்ளார். அதை நிறைவேற்றுவதே உங்கள் கடமை. உங்கள் வாழ்வில் தேவ நோக்கம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? இல்லையென்றால், அவரிடத்தில் கேளுங்கள், அதை தெரிந்துகொண்டு நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்.