அன்பானவர்கள் உங்களைக் கைவிட்டாலும் தேவனுடைய வாக்குத்தத்தம் உங்களை தேற்றுவதாக. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நன்மை வந்து சேரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.