நீங்கள் ஆண்டவருக்காக சிறந்ததைக் கொடுக்கும்போது, உங்கள் வாழ்க்கை தேவனுடைய ஆசீர்வாதத்தால் நிரம்பி வழியும். நீங்கள் இனி குறைவுகளுடன் இருக்க மாட்டீர்கள். நீங்கள் கடன் வாங்காமல், மற்றவருக்கு கடன் கொடுப்பீர்கள். நீங்கள் இனி ஆசீர்வாதங்களுக்காக ஏங்காமல், மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.