இந்திய இராணுவ தினம்

இந்திய இராணுவ தினம்

Watch Video

நாம் சமாதானத்தோடு வாழும்படிக்கு நமக்கு அருமையான சகோதர, சகோதரிகள் குளிரிலும் வெயிலிலும் பாலைவனத்திலும், பள்ளத்தாக்குகளிலும் பதுங்கி தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போர் முனையிலே நின்று நமக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சேவை செய்து வருகின்றனர். இந்திய இராணுவ தினத்தை கொண்டாடுகிற இந்த நாளில் அத்தகையோருக்கு மனப்பூர்வமாய் நன்றி செலுத்துகிறோம்.