உங்கள் காத்திருக்குதல் முடிவடைந்தது

உங்கள் காத்திருக்குதல் முடிவடைந்தது

Watch Video

உங்கள் ஆசீர்வாதங்களுக்காக நீண்ட காலம் காத்திருக்கிறீர்களா? நம்பிக்கையிழந்து போயிருக்கிறீர்களா? இன்றே, உங்கள் அற்புதத்தின் நாள். ஆகவே தைரியமாயிருங்கள்! கர்த்தர் இன்று உங்களை ஆசீர்வதிக்கப்போகிறார். ஒவ்வொரு ஆசீர்வாதத்தை பெற ஆயத்தமாகுங்கள்.