உங்கள் ஜெபங்களின் மூலம் தேவன் அதிசயங்களைச் செய்வார். ஆம், உங்களைச் சுற்றியுள்வர்களுக்கோ அல்லது நீங்கள் ஜெபிக்கிற நபர்களுக்கோ மட்டுமல்ல, தேவன் உஙகள் சொந்த குடும்பத்திலும் அதிசயங்களைச் செய்வார். நீங்கள் ஒருமனதாக ஜெபிக்கும்போது, ஒன்றாக தியானிக்கும்போது கர்த்தர் உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்வார்.