கர்த்தருக்கு பயப்படும் பயம்

கர்த்தருக்கு பயப்படும் பயம்

Watch Video

நீங்கள் ஜனங்களுடைய வழிகளுக்கு அடிபணியாதபோது அவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிப்பார்கள் என நினைத்து பயப்படுகிறீர்களா? நீங்கள் அவர்களுக்கு பயப்பட வேண்டாம். கர்த்தருக்கு மாத்திரம் பயந்து, அவருக்கு கீழ்ப்படிந்திருங்கள். தேவன் தமக்கு பயந்தவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். ஜனங்கள் உங்களை பயமுறுத்தின அதே இடத்தில் தேவன் உங்களை உயர்த்துவார்.