எதிரிகளும் உங்களை ஆசீர்வதிப்பார்கள்

எதிரிகளும் உங்களை ஆசீர்வதிப்பார்கள்

Watch Video

உங்கள் வழிகள் கர்த்தரைப் பிரியப்படுத்தும்போது, உங்கள் எதிரிகளும் உங்களுடன் சமாதானமாய் இருப்பார்கள். அவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள். தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்தபடியினால், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டான். நீங்களும் தேவ சித்தத்தைச் செய்தால், நீங்கள் செய்கின்ற அனைத்தும் செழிக்கும்.