தீய எண்ணங்கள் கொலைக்கு வழிவகுக்கும்

தீய எண்ணங்கள் கொலைக்கு வழிவகுக்கும்

Watch Video

தீய எண்ணங்கள் நம் மனதில் நுழைய நாம் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிக்கும்போது, ​​விளைவுகள் நாம் எதிர்பார்ப்பது போல் இருக்காது. எதிர்காலத்தில் அதற்காக வருத்தப்பட நேரிடும்.மேலும் அறிய, டாக்டர்.பால் தினகரன் அவர்களின் இந்த இந்த சிலுவை தியானம் 6- ஐ பாருங்கள்.