மறுரூபமாக்கும் வல்லமை கொண்ட சிலுவை
Category:
சிலுவை தியானம்
சிலுவைக்கு எப்படிப்பட்ட வல்லமை இருக்கிறது? உங்களை உருமாற்றத்திற்கு வேண்டிய வல்லமை! ஆம், அப்படித்தான் சவுல் பவுலாகவும், இன்னும் பலரின் வாழ்வும் உருமாற்றம் அடைந்தது! இந்த சிலுவை தியானம் 19-ல், சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்கள், இது எப்படி ஒரு பாவியின் வாழ்க்கையை சாட்சியுள்ள வாழ்க்கையாக மாற்றும் என்பதை பகிர்ந்துள்ளார். முழு விடியோவையும் பார்த்து அறிந்துகொள்வோம்!
Related Videos