ஒரு நல்மேய்ப்பனின் நிபந்தனையற்ற அன்பு

ஒரு நல்மேய்ப்பனின் நிபந்தனையற்ற அன்பு

Watch Video

வசனம் சொல்லுகிறது நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறான் என்று. இப்படிப்பட்ட ஒரு நல்மேய்ப்பனாக தேவன் செய்த மிகப்பெரிய நற்செயல் பாவிகளான நமக்காக ஜீவனைக் கொடுத்தது தான். இந்த நல்மேய்ப்பனின் நிபந்தனையற்ற அன்பைக் குறித்து சகோதரி. இவாஞ்சலின் பால் தினகரன் அவர்கள் பேசிய இந்த சிலுவை தியானம் 22 ஐ பார்த்து பயன்பெறுங்கள்.