மனிதர்கள் விரோதமாய் வரும் போது, தேவனை பற்றிக்கொள்ளுங்கள்

மனிதர்கள் விரோதமாய் வரும் போது, தேவனை பற்றிக்கொள்ளுங்கள்

Watch Video

மனிதர்கள் எத்தனை பேர் உங்களுக்கு விரோதமாக எழும்பி, குற்றம் சாட்டி, பரியாசம் செய்தாலும், அதைக்குறித்து கவலைப்படாதிருங்கள். இயேசுவுக்கும் இந்த காரியங்கள் நடந்தது. தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, வேதத்தை வாசியுங்கள். யார் கைவிட்டாலும் தேவன் உங்களை கைவிடமாட்டார். இதைக் குறித்து சகோதரி. ஸ்டெல்லா தினகரன் அவர்கள் கூறிய காரியங்களை இந்த சிலுவை தியானம் 33 ஐ பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.