இவரே வாழ்க்கை கொடுப்பவர்!
Category:
சிலுவை தியானம்
நமக்கு வாழ்க்கை கொடுப்பவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நமக்காக நொறுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, நமக்கு இப்போது வாழ்வையும், நித்திய வாழ்வையும் தரும் ஜீவ அப்பம் அவரே. இந்த வாழ்க்கை தரும் அப்பத்தை பற்றி மேலும் அறிய, டாக்டர் பால் தினகரன் அவர்கள் பகிர்ந்துள்ள சிலுவை தியானம் 20 ஐப் பார்த்து, உங்களுக்கு வாழ்க்கை கொடுப்பவரைப் உங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் நித்திய வாழ்வைப் பெறுவீர்கள்!
Related Videos