இயேசு பேதுருவின் விசுவாசத்தை எப்படி ஸ்திரப்படுத்தினார்?

இயேசு பேதுருவின் விசுவாசத்தை எப்படி ஸ்திரப்படுத்தினார்?

Watch Video

"நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன் "என்று இயேசு சீமோன் பேதுருவைப் பார்த்துச் சொன்னார். ஆம். நாம் எல்லாருடைய விசுவாசமும் சில நேரங்களில் சோதிக்கப்படும். இயேசுவுக்கு இவை எல்லாம் தெரியும். தெரிந்தும் நாம் இந்த விசுவாச சோதனையை மேற்கொள்ளும்படியாக அவர் வேண்டிக்கொள்கிறார். உங்கள் விசுவாசத்தையும் அவர் பலப்படுத்துவார். சீமோன் பேதுருவின் விசுவாசத்தை இயேசு எவ்வாறு பலப்படுத்தினார் என்பதையும் உங்கள் விசுவாசத்தை அவர் எவ்வாறு பலப்படுத்துவார் என்பதையும் அறிய சிலுவை தியானம் 31 ஐ பாருங்கள்.