பாவமில்லாத மனிதன் தண்டிக்கப்பட்டார்
Category:
சிலுவை தியானம்
இந்த பூமியில் பாவம் செய்யாமல் வாழ்ந்த ஒரு மனிதன் இருந்தார். ஆனால் அவர் தண்டிக்கப்பட்டார். அந்த மனிதர் யார் என்றும் அவர் ஏன் தண்டிக்கப்பட்டார் என்றும் உங்களுக்குத் தெரியுமா? அவர் அனுபவித்த துன்பங்கள் குறித்தும் அவர் ஏன் தண்டிக்கப்பட்டனர் என்பதைக் குறித்தும் டாக்டர்.பால் தினகரன் அவர்கள் பகிர்ந்துகொண்ட இந்த சிலுவை தியானம் 21-ஐ பாருங்கள்.
Related Videos