துரோகத்தை மேற்கொள்ளும் வல்லமை

துரோகத்தை மேற்கொள்ளும் வல்லமை

Watch Video

இயேசுவை அவரின் கூடவே இருந்த அவருடைய சீடனாகிய யூதாஸ்காரியோத்து காட்டிக்கொடுத்து, அவருக்கு துரோகம் செய்தான். அந்த சூழ்நிலையிலும் கூட, இயேசுகிறிஸ்து அதை பெரிதுபடுத்தாமல், அந்த துரோகத்தின் கிரியையை மேற்கொண்டார். ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் தான். பிதாவின் சித்தத்தை செய்து முடித்து விட வேண்டும் என்பதற்காகவே. இதைக் குறித்து, டாக்டர்.பால் தினகரன் அவர்கள் இந்த சிலுவை தியானம் 30 இல் அநேக காரியங்களை பகிர்ந்துள்ளார். இதனை முழுவதுமாகப் பார்த்து, அநேக காரியங்களை அறிந்து கொள்ளுங்கள்.