மற்றவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பாதிருங்கள்

மற்றவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பாதிருங்கள்

Watch Video

மற்றவர்களைப் பற்றிய தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் சாட்சியங்களைப் பரப்புவது சாதாரணமான ஒன்றாய் ஆகிவிட்டது. இது ஒரு தவறு என்று கூட உணரப்படவில்லை. ஆனால், வேதாகமம் அதை ‘பாவம்’ என்கிறது.பொய் சாட்சி சொல்லுகிறதிலிருந்து விலகி, 'ஆம்' என்பதற்கு ஆமென்றும், 'இல்லை' என்பதற்கு இல்லையென்றும் கூறி முன்னேறுவோம்! இந்த 10வது சிலுவை தியானத்தை பாருங்கள். இங்கு, டாக்டர். பால் தினகரன் அவர்கள் இதைப் பற்றி வேதாகம எடுத்துக்காட்டுகளுடன், அது கொண்டுவரும் மோசமான விளைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.