பாவத்திற்கு செத்து, நீதிக்கு பிழைக்க வேண்டும்

பாவத்திற்கு செத்து, நீதிக்கு பிழைக்க வேண்டும்

Watch Video

1 பேதுரு :2:24 இல் வேதாகாமம் சொல்லுகிறது, நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். ஆம். நாம் பாவத்திற்கு மரிக்க வேண்டும். அப்பொழுது தான் தேவ மகிமையை நாம் உணர முடியும். இதைக் குறித்து டாக்டர்.பால் தினகரன் அவர்கள் பேசிய இந்த சிலுவை தியானம் 23 ஐ கேளுங்கள். பயன்பெறுங்கள்.