துன்பத்தின் மூலம் மகிமை
Category:
சிலுவை தியானம்
உங்கள் பாடுகளை நினைத்து கலங்காதீர்கள். இவ்வுலகப் பாடுகள் உங்களை மேற்கொள்ள முடியாது. உங்கள் துன்பத்தின் மூலம் உங்கள் வாழ்வில் உங்களுக்கு மகிமையும் உயர்வும் உண்டாகப் போகிறது. இதனைக் குறித்து டாக்டர். பால் தினகரன் அவர்கள் பேசும் சிலுவை தியானம் 18-இன் காணொளியைக் கண்டு பயனடையுங்கள்.
Related Videos