தாழ்மை குணம் உங்களை உயர்த்தும்
தாழ்மை குணம் உங்களை உயர்த்தும்

தாம் நினைத்தபடி எதை வேண்டுமானாலும் செய்ய சகல அதிகாரமும் இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டிருந்தும், அவர் தம்மைத் தாமே தாழ்த்தி, தனது சீஷர்களின் கால்களைக் கழுவினார். இன்று உங்கள் கால்களையும் கழுவ விரும்புகிறார். அவரைப் போல தாழ்மையுள்ளவர்களாய் இருங்கள். உங்கள் பணிவு குணமே உங்களை உயரத்தும். இதனைப் பற்றி சாமுவேல் தினகரன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த சிலுவை தியானம் 24 ஐ பாருங்கள்.

Related Videos
//