வேசித்தனத்திலிருந்து விலகியிருங்கள்!

வேசித்தனத்திலிருந்து விலகியிருங்கள்!

Watch Video

வேதாகமத்தின் படி நாம் தேவனுடைய ஆலயம். தேவன் தம் ஆலயத்தில் 100% பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறார். நாம் பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் மற்றும் ஒழுக்கக்கேடான, வேசித்தனம் போன்ற பாவங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதைப் பற்றி மேலும் அறிய டாக்டர்.பால் தினகரன் அவர்களின் இந்த சிலுவை தியானம் 8 ஐ பாருங்கள்.