ராஜா பணிவிடை செய்தார். ஏன்?

ராஜா பணிவிடை செய்தார். ஏன்?

Watch Video

உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன் என்று இயேசு மத்தேயு 20:26 இல் சொல்லியிருக்கிறார். சீஷர்களோடு இறுதியாக இயேசு போஜன பந்தியிருக்கையில் யார் பெரியவன் என்ற கேள்வி உண்டான பொழுது அவர் இப்படியாகச் சொன்னார். அது மாத்திரமல்லாமல், அன்று அவர்கள் அனைவரது கால்களையும் கழுவி துடைத்தார். இது இவர் யூதருக்கு ராஜா என்று அழைக்கப்பட்டபோதும் அவர் எவ்வளவு தாழ்மையாக இருந்தார் என்பதை காட்டுகிறது. சிலுவை தியானம் 27 இல் டாக்டர்.ஷில்பா தினகரன் அவர்கள் தாழ்மையை குறித்து பேசியுள்ள காரியங்களை கவனித்துக் கேட்போம்.