என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?

என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?

Watch Video

இயேசு கிறிஸ்து சிலுவையில் வலியோடு துடித்த பொழுது, அநேகர் அவரை நிந்தித்து ஏளனம் செய்தார்கள். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இயேசு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்? என்று பிதாவைப் பார்த்துக் கேட்டார். இதே போல பிரச்சனைகளும் பாடுகளும் சூழ்ந்திருக்கும் நேரத்தில், பிறர் நிந்தித்து துன்பப்படுத்துவதால் ஒரு வேளை நீங்கள் சோர்ந்து போய் என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களா? சாமுவேல் தினகரன் அவர்களின் இந்த சிலுவை தியானம் 37 ஐ கேளுங்கள். கேட்டு ,இன்று தேவன் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.