மீண்டும் பாவத்தில் விழாமல் ஜெயித்திடுங்கள்!

மீண்டும் பாவத்தில் விழாமல் ஜெயித்திடுங்கள்!

Watch Video

உங்கள் எல்லா பாவங்களையும் மன்னித்து உங்களை சுத்திகரிக்கக்கூடிய ஒரே ஒரு காரியம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டும் தான். எனவே, உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் குற்ற உணர்வுகளிலிருந்தும் சுத்திகரிக்கப்படும் வழியை அறிந்து கொள்ளுங்கள், இப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கூப்பிடுங்கள், அவருடைய இரத்தம் உங்களைக் கழுவி உங்களைச் சுத்திகரிக்கும்! அவரது இரத்தம் உங்களுக்காக என்ன செய்கிறது என்பதை டாக்டர் பால் தினகரன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ​​இந்த 14வது சிலுவை தியானத்தை முழுமையாக பாருங்கள்!