உலக அதிகாரத்தின் உச்சக்கட்ட அநியாயத்தை இயேசு வென்றார். எப்படி?

உலக அதிகாரத்தின் உச்சக்கட்ட அநியாயத்தை இயேசு வென்றார். எப்படி?

Watch Video

இந்த உலகில், சாதாரண மக்களுக்கு எத்தனையோ அநீதிகள் நடப்பதை நாம் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்டவர் இயேசு கிறிஸ்து அநியாயமாக நடத்தப்பட்டு, தண்டனைக்கும் மரணத்திற்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஆனால், ஒரு கொலைகாரன் அநியாயமாக விடுவிக்கப்பட்டான். இப்படிப்பட்ட அநியாயத்தை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்று சொன்னால், இயேசுவும் அதைச் சந்தித்தார் என்பதை மறந்துவிடாதீர்கள். சிலுவை தியானம் 35 இல் பாருங்கள், டாக்டர் பால் தினகரன் இதைப் பற்றி மேலும் பகிர்ந்து கொள்கிறார் மற்றும் இயேசு அதை எவ்வாறு மேற்கொண்டார் என்பதையும் கூறுகிறார்.