கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூருகிறோம் உங்களோடு!

கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூருகிறோம் உங்களோடு!

Watch Video

இயேசுவின் சிலுவை பலிக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இயேசு சிலுவையில் சுமந்த இவ்வுலகத்தின் மொத்த பாவங்களும், பாரங்களும், வலிகளும் அவருக்கு தாங்கிக்கொள்ள மிகவும் கடினமாக இருந்தன, ஆனாலும் அவர் மனிதகுலத்தின் மீதுள்ள பாசத்தாலும், நேசத்தாலும் அவை அனைத்தையும் தாங்கினார். இயேசு சிலுவையில் பட்ட துன்பங்கலினால் மன்னிப்பும் வலிமையும் எப்படி உண்டாகிறது என்பதை அறிய தினகரன் குடும்பத்தினர் கலந்துக்கொண்ட இந்த புனித வெள்ளி நிகழ்ச்சியைப் ( சிலுவை தியானம் 39) பாருங்கள்.