இயேசுவின் இரத்தம் உங்கள் ஜெபங்களுக்கு பதிலை கொண்டுவரும்!

இயேசுவின் இரத்தம் உங்கள் ஜெபங்களுக்கு பதிலை கொண்டுவரும்!

Watch Video

இன்றும் இயேசுவின் இரத்தம் உங்களுக்காகப் பரிந்து பேசுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இதனால், உங்கள் சிக்கலான சூழ்நிலைகளிலும் கூட உங்கள் வாழ்வில் சமாதானம் இருக்கும். அதுமட்டுமல்லாமல், உங்கள் ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களும் பதில்களைப் பெறுவீர்கள்! இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எவ்வாறு தேவனிடமிருந்து பதில்களைக் கொண்டுவருகிறது என்பதை டாக்டர். பால் தினகரன் அவர்கள் விளக்கும் இந்த சிலுவை 15 தியானத்தைப் பாருங்கள்.