நன்மை செய்யத் தவறுவது பாவம்!
Category:
சிலுவை தியானம்
நாம் யாருக்கும் தீமை செய்வதில்லையே என்று எண்ணி மனதில் திருப்தியடையலாம்.ஆனால் வேதாகமத்தின்படி, நீங்கள் நன்மை செய்யத் தெரிந்தும் ,அதைச் செய்வதற்கான திறனும் நேரமும் இருந்தும், அதைச் செய்யத் தவறினால் , அதுவும் பாவமாகக் கருதப்படுகிறது. மேலும் அறிய, டாக்டர். பால் தினகரன் அவர்கள் இந்த தலைப்பைப் பற்றி பேசும் இந்த சிலுவை தியானம் 12 ஐ பாருங்கள்.
Related Videos