தேவனுடைய பரிசுத்த ஆலயமாக இருக்க வேண்டியது அவசியமா?
தேவனுடைய பரிசுத்த ஆலயமாக இருக்க வேண்டியது அவசியமா?

நாம் தேவனுடைய ஆலயம் என்று வேதாகமம் கூறுகிறது. அவருடைய ஆலயம் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். எனவே, தேவாலயமாகிய நம் சரீரத்தை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து அவரை உயர்த்த வேண்டும். நம் சரீரம் பரிசுத்தமாக இருக்க, அவர் சிலுவையில் தம் சரீரத்தை பலியாக்கினார். மேலும் அறிய, சிலுவை தியானம் 5- ஐ தொடர்ந்து பாருங்கள்.

Related Videos
// //