இயேசுவிற்காய் சகிக்கும் பெலன்

இயேசுவிற்காய் சகிக்கும் பெலன்

Watch Video

நம் வாழ்வில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், இயேசுவிற்காக எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும் பலனை நம் ஒவ்வொருவரும் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதனைக்குறித்து சாமுவேல் தினகரன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் காரியங்களை இந்த சிலுவை தியானம் 34 ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.