இயேசு ஏன் சிலுவையில் தாகத்தால் அவதிப்பட வேண்டும்?
Category:
சிலுவை தியானம்
நீங்கள் என்றாவது கடற்காளானை காடியிலே தோய்த்து சுவைத்ததுண்டா? அதின் சுவை கசப்பாகவும், குடிக்க ஏற்றதாய் இல்லாமலும் இருக்கும். இயேசு தாகமாயிருக்கிறேன் என்று கேட்ட பொழுது அது தான் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த கசப்பான கடற்காளான் எப்படி இயேசுவின் தாகத்தை தீர்த்திருக்கும் என்று என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இயேசு எப்படி அந்த வலியின் நேரத்தில் தன் தாகத்தை பொறுத்துக்கொண்டார் என்பதை அறிய இந்த சிலுவை தியானம் 38 ஐ பாருங்கள் .
Related Videos