பழைய தவறுகளை நினைத்தபடியே வாழாதிருங்கள். அவற்றை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்று, புதிதாக வாழ தொடங்குங்கள். அவர் தமது அன்பின் கரங்களால் உங்களை அரவணைத்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.