உங்களை வாழ வைப்பதற்காகவே இயேசு இந்த உலகிற்கு வந்தார். அவரது அன்பு நித்தியமானது. அவரது மனதுருக்கம் உங்களுக்குள் பாய்ந்து, உங்கள் வாழ்க்கையை மறுபடியும் உயிர்ப்பிக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.