மிகவும் இக்கட்டான சூழ்நிலையின் மத்தியிலும் தாம் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பதாக கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். உங்கள் இருதயத்தின் பாரங்களை அவர் தம்மீது ஏற்றுக்கொண்டு, தம்முடைய சமுகத்தினால் உங்களை வழிநடத்தி ஜெயத்தை தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.